/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலத்தில்19ல் ஜல்லிக்கட்டு
/
சேந்தமங்கலத்தில்19ல் ஜல்லிக்கட்டு
ADDED : மார் 30, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலத்தில்19ல் ஜல்லிக்கட்டு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில் இருந்து சாலையூர் செல்லும் சாலையில், 19ல் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதற்காக, 10 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் தயார் செய்யும் பணி நடக்கிறது. முன்னதாக, மைதானத்தில் விழாக்குழு சார்பில் பூமிபூஜை நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.