sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு

/

வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு

வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு

வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு


ADDED : ஆக 18, 2025 03:22 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான, இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் நேபாள்ராய், 31, பிசால்-பர்மன், 21, ரஞ்சித்பர்மன், 38; கேரளாவில் கட்டட வேலை செய்து வந்தனர். தமிழகத்தில் கட்டட வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த மொபைல் போன் எண்ணில் பேசியுள்ளனர். அப்போது எதிர் முனையில் பேசிய-வர்கள், 'தண்ணீர் கம்பெனியில் வேலை உள்ளது' என, தெரிவித்-துள்ளனர்.

இதையடுத்து, மூவரும் கேரளாவில் இருந்து ரயில் மூலம், கடந்த, 16ல் சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர். அங்கி-ருந்து, சம்பந்தப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, 'சேலம் புதிய பஸ் ஸ்டாண்-டிற்கு வந்துவிடுங்கள்' என, தெரிவித்துள்ளனர். இதனால், மூன்று பேரும் சேலம் புதிய பஸ் ஸடாண்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த, ஐந்து பேர், மேற்குவங்க தொழிலாளர்-களை காரில் ஏற்றிக்கொண்டு, பள்ளிப்பாளையம் அருகே, கொக்-கராயன்பேட்டை அடுத்த அம்மாசிபாளையம் பகுதியில் காட்-டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று அடைத்-தனர். இதையடுத்து, அவர்களின் குடும்பத்தினருடன் மொபைல் போனில் பேச வைத்து, 60,000 ரூபாயை கறந்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு,

ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

இதற்கிடையே, வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால், சந்-தேகமடைந்து அப்பகுதியில் வசிப்பவர்கள், மொளசி போலீசா-ருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவித்துள்ளனர். சம்-பவ இடத்திற்கு சென்ற போலீசார், அம்மாசிபாளையம் பகுதியை சேர்ந்த அர்த்தனாரி, 48, மோகன்ராஜ், 37, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60,000 ரூபாய், கடத்த-லுக்கு பயன்டுத்திய காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய, மூன்று பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us