sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடு திருடிய 2 பேர் கைது

/

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : மார் 29, 2025 07:21 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம் பஞ்சாயத்து, கரடியானுார் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன், 70; கூலித்தொழிலாளி. இவர், 5க்-கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்-தினம் இரவு, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்க சென்றார்.

நேற்று அதிகாலை, டூவீலரில் வந்த இருவர், ஒரு ஆட்டை திருடிச்சென்றனர். அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், டூவீலரில் ஆட்டுடன் வந்த இருவரை பிடித்து விசாரித்-தனர். அப்போது, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் விஜயன், 21, அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த நல்லகவுண்டர் மகன் குணசேகரன், 20, என்பதும்; இரு-வரும் எல்லப்பன் வீட்டில் ஆட்டை திருடி வந்ததும் தெரியவந்-தது. இதையடுத்து, ராசிபுரம் போலீசார், இருவரையும் கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us