ADDED : நவ 03, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ப-தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்-பெக்டர் தவமணி, எஸ்.ஐ., மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார், குமாரபாளையம் ராஜம் தியேட்டர், ஆலங்காட்டுவ-லசு பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சோதனையின் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு-களை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பூபதி, 38, ராமலிங்கம், 26, ஆகிய இரு-வரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்-டுகளை பறிமுதல் செய்தனர்.

