sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

/

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்


ADDED : அக் 06, 2024 03:15 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார விசைத்தறி தொழிலாளர்க-ளுக்கு, 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் வலியு-றுத்தி உள்ளனர்.

பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு-தோறும் தீபாவளிக்கு சதவீதம் அடிப்படையில் போனஸ் வழங்-கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளிக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்-தறி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., வலியுறுத்தி உள்ளது.இது குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன் கூறு-கையில்,''பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்க-ளுக்கு, 20 சதவீதம் இந்தாண்டு தீபாவளிக்கு போனஸ் வழங்க வேண்டும். அதுவும், 15 நாட்களுக்கு முன்பே தொழிலாளர்க-ளுக்கு வழங்க வேண்டும் என, நேற்று பள்ளிப்பாளையம் வட்-டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்-டுள்ளது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 6 தேதி) தெருமுனை பிரசாரம் பள்ளிப்பாளைத்தில் நடக்கிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us