/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 268 மி.மீ., மழை பதிவு
/
மாவட்டத்தில் 268 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 16, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செங்கோட்டில், 92 மி.மீ., மழை பதிவானது.
நாமக்கல் மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் (மி.மீ.,): நாமக்கல்-, 17.50, திருச்செங்கோடு, 92, ராசிபுரம், 3, புதுச்சத்திரம், 7, சேந்தமங்கலம், 51, மங்களபுரம், 16, ப.வேலுார், 5.50, எருமப்பட்டி, 20, மோகனுார், 16, கலெக்டர் அலுவலகம், 10, கொல்லிமலை, 30 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 22.33 மி.மீ., மழை பதிவானது.