ADDED : ஆக 13, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, வெங்கரையில் உள்ள பழைய மண்குவாரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ
இடத்துக்கு, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் சென்ற போலீசார், ஆய்வு
மேற்கொண்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய, வெங்கரையை சேர்ந்த
கருப்பையா, 30, ப.வேலுாரை சேர்ந்த விவேகானந்தர், 36, மோகனுாரை சேர்ந்த
தேவராஜ், 50, ஆகியோரை ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.
