sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

/

மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்


ADDED : அக் 07, 2024 03:43 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவிலான கலைப்-போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டில், 5-8, 9-12, 13-16 வயது சிறார்களுக்கிடையே, கலை ஆர்வத்தை ஊக்கு-விக்கும் வகையில், குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில், மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படுகிறது.

மாவட்ட கலைப்போட்டி-களில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் பாராட்டுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கோட்டை மாநகர உயர்நிலைப்பள்-ளியில், மாவட்ட அளவிலான கலைப்போட்டி, நேற்று நடந்தது. அதில், குரலிசை போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நட-னப்போட்டி, ஓவியப்போட்டி நடந்தது.

இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 320 மாணவ, மாணவியர் பங்-கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்-பட்டனர்.






      Dinamalar
      Follow us