sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை

/

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை


ADDED : அக் 19, 2024 02:20 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தனியார்துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை-வாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலை-வாய்பு அலுவலர் ஷீலா தலைமையில் நடதது.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. அதற்காக மாவட்டத்தில் பல்-வேறு பகுதியில் இருந்து பொது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட, 109 பட்டதாரிகள் பங்கேற்றனர். 38 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us