sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது

/

தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது

தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது

தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது


ADDED : நவ 17, 2025 03:48 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்.,க்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 44; இவரது, 16 வயது நிரம்பிய மக-ளிடம், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேர் தகராறு செய்துள்-ளனர்.

இதுகுறித்து தட்டிக்கட்ட கோவிந்தராஜை, நான்கு பேரும் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து, கோவிந்தராஜை தாக்கிய கூலி தொழி-லாளி ராகுல், 23, மற்றும் 18, 17, 16 வயதுடைய சிறுவர்கள் உள்-பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us