sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் - சேலம் சாலையில் அடுத்தடுத்து 4 கார் மோதல்

/

நாமக்கல் - சேலம் சாலையில் அடுத்தடுத்து 4 கார் மோதல்

நாமக்கல் - சேலம் சாலையில் அடுத்தடுத்து 4 கார் மோதல்

நாமக்கல் - சேலம் சாலையில் அடுத்தடுத்து 4 கார் மோதல்


ADDED : டிச 01, 2025 02:43 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து சேலம் சாலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு கருப்பு நிற, 'சபாரி' கார் சென்று கொண்டிருந்தது. அப்-போது, பாப்பிநாயக்கன்பட்டி அருகே, எவ்வித சிக்னலும் கொடுக்-காமல், திடீரென இடதுபுறம் திரும்பி சென்றது.

இதனால் பின்னால் வந்த கார் டிரைவர், திடீரென பிரேக் போட்-டுள்ளார். அப்போது, அடுத்தடுத்து வந்த, மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பில்லை. சம்பவம் தொடர்-பாக, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால், நாமக்கல்--சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us