sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 ஆடுகள் பலி

/

6 ஆடுகள் பலி

6 ஆடுகள் பலி

6 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 06, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் ஊர் கிணறு பகுதியை சேர்ந்தவர் கணேசன், 54; விவசாயி.

இவர், 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் ஆடு, மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.நேற்று காலை சென்று பார்த்தபோது, 6 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.






      Dinamalar
      Follow us