sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்

/

சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்

சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்

சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்


ADDED : அக் 28, 2024 04:27 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்-ளது. இங்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில் வாரந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்-கின்றனர்.

அவர்கள், மாசிலா அருவி, நம் அருவி, சீக்குபாறை வியூ பாயின்ட் மற்றும் அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வாசலுார்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்வர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு, 3 நாட்களே உள்ளதால், நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், வாசலுார்பட்டி படகு இல்லம், வெறிச்-சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us