sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு

/

பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு

பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு

பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு


ADDED : ஆக 11, 2025 06:11 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், பூட்-டிய கடைகளை ஒவ்வொன்றாக திறக்க முயற்சி செய்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு

ஏற்பட்டது.

நாமக்கல் - சேலம் சாலையில், பூட்டியிருந்த ஒவ்வொரு கடைகளின் பூட்டையும், ஷட்டர்க-ளையும் மர்ம நபர் ஒருவர் தட்டிக்கொண்டி-ருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்-தவர்கள், 'திருடனாக இருப்பானோ' என, நினைத்து அவரை பிடித்து வைத்தனர். தகவல-றிந்த நாமக்கல் போலீசார், அவரை பிடித்து விசா-ரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர், 'பூட்டியிருந்த கடையின் உள்ளே தன் மனைவி, அம்மா, அக்கா' இருக்கின்-றனர் என கூறியதால் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், எருமப்பட்டி அடுத்த பவித்திரம்-புதுாரை சேர்ந்த உதயகுரு, 37, என்பதும், மன-நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, உதயகுருவின் குடும்பத்தாரை வரவழைத்த போலீசார், உதயகுருவை அவர்க-ளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம், நாமக்-கல்லில் பரபரப்பு ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us