/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு அபிஷேகம்
/
ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு அபிஷேகம்
ADDED : நவ 13, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலையில் பெருமாள் கோவில் உள்ளது. ஏகாதசியையொட்டி, இக்கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சுவாமிக்கு, அதிகாலை பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மலை உச்சியில் உள்ள பெருமாளை தரிசிக்க, 600 படிக்கட்டுகளில் ஏரி சென்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.