/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவிழா பேச்சுவார்த்தையில் உடன்பாடு
/
திருவிழா பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : ஆக 08, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்து-வது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்தது.
நேற்று இரு தரப்பினரையும் அழைத்து, ஆர்.டி.ஓ., பிர-பாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருமித்த கருத்து ஏற்படா-ததால், கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலை-மையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதால், இந்தாண்டு வழக்கம் போல் கோவில் திருவிழா நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.