/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருத்தி மொட்டு உதிர்வதை தடுக்க வேளாண்துறை 'டிப்ஸ்'
/
பருத்தி மொட்டு உதிர்வதை தடுக்க வேளாண்துறை 'டிப்ஸ்'
பருத்தி மொட்டு உதிர்வதை தடுக்க வேளாண்துறை 'டிப்ஸ்'
பருத்தி மொட்டு உதிர்வதை தடுக்க வேளாண்துறை 'டிப்ஸ்'
ADDED : அக் 29, 2024 01:13 AM
பருத்தி மொட்டு உதிர்வதை
தடுக்க வேளாண்துறை 'டிப்ஸ்'
நாமகிரிப்பேட்டை, அக். 29-
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பரவலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி மொட்டுகள் அதிகளவு கீழே கொட்டுகின்றன. இதை தடுக்க, நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்களது செய்திக்குறிப்பில், '-பருத்தியில், 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை, ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். கரைசலை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்தும், இரண்டாவது முறையாக, 19ம் நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்கும்' என, குறிப்பிட்டுள்ளனர்.