sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்

/

வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்

வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்

வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்


ADDED : அக் 06, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில், வள்ளலாளர் அன்னதான அறக்கட்டளை செயல்படுகி-றது. நேற்று இங்கு, வள்ளலார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைவர் நல்லதம்பி, பொருளாளர் சுந்தரம், நிர்வாகி ராஜக-ணேசன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொாண்டு வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்-தினர். தொடர்ந்து ஜோதி ஏற்றி வழிபட்டனர். மதியம், 50க்கும் மேற்பட்ட வயதானவர்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்-கப்பட்டது.






      Dinamalar
      Follow us