/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்காளம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
/
அங்காளம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
ADDED : டிச 09, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் உள்ள அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று நடந்தது. அதையொட்டி, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.