/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு
/
போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு
ADDED : நவ 28, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் எஸ்.பி.,
வருடாந்திர ஆய்வு செய்து வருகிறார். நேற்று நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., விமலா ஆய்வு செய்தார். சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். நிலுவையில் உள்ள வழக்கு குறித்து கேட்டறிந்தார். ரோந்து போலீசாரின் பணிகள் குறித்தும் விசாரித்தார். இன்ஸ்பெக்டர் அம்பிகா உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
விப

