/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 533 பயனாளிகளுக்கு உதவி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 533 பயனாளிகளுக்கு உதவி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 533 பயனாளிகளுக்கு உதவி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 533 பயனாளிகளுக்கு உதவி
ADDED : நவ 01, 2025 01:27 AM
பள்ளிப்பாளையம், பகுதியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், தையல் மிஷின், இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, பயிர் கடன், சிறு வணிக கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, 533 பயனாளிகளுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, தி.மு.க., பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து மற்றும் வருவாய்துறை, சமுக நலத்துறை, தொழிலாளர் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.