ADDED : ஜூன் 09, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால், 36; ஆட்டோ டிரைவர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு டூவீலரில் அம்மன் கோவில் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட் டது. இதில், தனபால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.