sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு

/

விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு

விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு

விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு


ADDED : செப் 24, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர், தங்களது பெற்றோர்களுடன் அமைச்சர், மாவட்ட கலெக்டரின் காரை முற்றுகையிட்டு, தலைமையாசி-ரியர், ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்-துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று காலை, 10:00 மணிக்கு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, மாணவரின் பெற்றோர் ஒருவர், வேறு பள்ளியில் தன் மகனை சேர்த்துக்கொள்-வதாக கூறி, அழைத்துச் சென்றார்.இதுகுறித்து, மாணவரின் தந்தை கூறுகையில், 'ஆசிரியர்களை நம்-பித்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். தற்போது பள்ளியில் நடக்கும் பிரச்னையால் பாதுகாப்பு இல்லை என, தெரி-கிறது.என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதால், வேறு பள்-ளியில் சேர்க்க அழைத்து செல்கிறோம். மாற்றுச்சான்றிழ் வாங்க காத்திருக்கிறேன்' என்றார்.






      Dinamalar
      Follow us