sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பகவதியம்மன் கோவில் திருவிழா

/

பகவதியம்மன் கோவில் திருவிழா

பகவதியம்மன் கோவில் திருவிழா

பகவதியம்மன் கோவில் திருவிழா


ADDED : மார் 05, 2025 06:24 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், போதுப்பட்டி சாலை, ஏ.எஸ்.பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, கடந்த, 2ல் மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

அன்று மாலை, வேல் எடுத்து வருதல், கும்பம் பாழித்தல் நிகழ்ச்சி நடந்தது. 3 காலை, வேல் வீதி உலா வருதல், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, விநாயகர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு வாணவேடிக்கை நடந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us