sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்

/

கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்

கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்

கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்


ADDED : ஆக 18, 2025 02:55 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:அகில இந்திய கட்டுனர் சங்கத்தின், நாமக்கல் மைய பொதுக்குழு கூட்டம், நாமக்கல் பில்டர்ஸ் மஹாலில் நேற்று நடந்தது. மையத்தின் தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். செய-லாளர் இளையராஜா வரவேற்றார். டாக்டர் ரகுநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இதில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின், நாமக்கல் மைய நிர்-வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுப்ரமணியம் நன்றி கூறினார். முன்னதாக, அங்கு நடந்த பொது மருத்துவ முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவச சிகிச்சை பெற்றனர்.






      Dinamalar
      Follow us