sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

/

29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்


ADDED : ஏப் 27, 2025 04:01 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் உள்ள பால் குளி-ரூட்டும் நிலையம் எதிரே, தனியார் திருமண மண்டபத்தில், தமி-ழக கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், வரும், 29 காலை நடக்கிறது.

இதில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்-குமார் கலந்துகொள்கிறார். மேலும், அமைப்புசாரா தொழிலா-ளர்கள், மத்திய சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்-றனர். பொதுக்குழுவில், கட்டட தொழிலாளர்கள் நலன் குறித்த திட்டங்கள் பற்றி பேசப்பட உள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழுவில், நாமக்கல் மாவட்ட கட்டட தொழிலாளர்கள் கலந்து கொள்ள நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us