/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேபிள் ஆப்ரேட்டர் மாயம் போலீசார் விசாரணை
/
கேபிள் ஆப்ரேட்டர் மாயம் போலீசார் விசாரணை
ADDED : மார் 15, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், கேபிள் ஆப்ரேட்டர் மாயமானார்.
குமாரபாளையம்,
 சேலம் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகரன், 69, கேபிள் 
ஆப்ரேட்டர். இவர் கடந்த, 11 காலை, 8:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே 
சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் 
கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் இவரது மனைவி ராஜேஸ்வரி, 64, 
புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

