/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
/
தி.கோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 07, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலம், பழைய சேலம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், சங்ககிரி சாலை, புதிய சேலம் ரோடு வழியாக மீண்டும் கோழிக்கால்நத்தம் ரோடு வந்தடைந்தது. திருச்செங்-கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகனபானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.