sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு

/

குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு

குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு

குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 14, 2024 06:20 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் மளிகை கடைகளில் குட்கா விற்ப-தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை பள்ளிப்பாளையம் போலீசார், பாப்பம்பாளையம், அப்பி-நாய்க்கன்பாளையம், விளாங்காட்டூர், புதுப்பாளையம் காட்டூர் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்த நடராஜ், 74, சுப்ரமணி, 64, கந்தசாமி, 62, மகேந்திரன், 47, ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 1 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us