sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சென்ட்ரிங் தொழிலாளி சாலை விபத்தில் பலி

/

சென்ட்ரிங் தொழிலாளி சாலை விபத்தில் பலி

சென்ட்ரிங் தொழிலாளி சாலை விபத்தில் பலி

சென்ட்ரிங் தொழிலாளி சாலை விபத்தில் பலி


ADDED : டிச 31, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: சேந்தமங்கலம் அருகே, கள்குறிச்சி ஈச்சம்பட்-டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சய், 22; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நேற்று இரவு, 8:30 மணிக்கு, திருச்செங்கோட்டில் பணி முடித்து-விட்டு, கே.டி.எம்., டியுக்., டூவீலரில், எலச்சிபா-ளையம் அருகே, செட்டிக்குட்டைமேடு பகுதி அருகே அதிவேகமாக சென்றார். அப்போது முன்னால் சென்ற, டி.வி.எஸ்., சுசூகி டூவீலர் மீது மோதியதில், சஞ்சய் துாக்கி வீசப்பட்டார். ஹெல்மெட் அணியாததால், சாலையோரத்தில் இருந்த தகவல் பலகையில் மோதி தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலி-யானார். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேங்காய் பருப்பு ஏலம் ரத்துப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியா-ழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்-கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதி-களில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, சேலம், கரூர், கோவை, ஈரோடு மாவட்ட வியாபாரிகளும் வரு-கின்றனர். நாளை, புத்தாண்டையொட்டி அரசு விடுமுறையால், தேசிய வேளாண்மை சந்-தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது என, தேசிய வேளாண்மை சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us