sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

/

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு


ADDED : ஜன 01, 2026 08:12 AM

Google News

ADDED : ஜன 01, 2026 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல், 3 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரி-வித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் மழை எதுவும் பதிவாகவில்லை. பகல் நேர வெப்ப-நிலை, 31 டிகிரி செல்ஷியஸ், இரவு நேரம், 21 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் நிலவியது.

இன்று முதல், 4 வரை, 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை, 29 முதல், 30 டிகிரி செல்-ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 18 முதல், 20 டிகிரி செல்ஷிய-ஸாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 50 முதல், 90 சத-வீதம் வரை இருக்கும். காற்று, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 4 முதல், 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மாவட்டத்தில், இன்று 4 மி.மீ., 2ல், 2 மி.மீ., 3ல், 1 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 4ல் மழை பெய்ய வாய்ப்பில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us