sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர் திருவிழா நாளை கொடியேற்றம்

/

தேர் திருவிழா நாளை கொடியேற்றம்

தேர் திருவிழா நாளை கொடியேற்றம்

தேர் திருவிழா நாளை கொடியேற்றம்


ADDED : நவ 04, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, ஊரின் முக்கிய பிரமு-கர்கள் கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 24ல் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று இரவு, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு, கொடியேற்று விழா நடக்கிறது. 7 அதிகாலை, 4:00 மணிக்கு தீமிதி நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ல் சப்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us