/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
ADDED : மார் 05, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட காடச்சநல்லுார், ஓடப்பள்ளி பஞ்சாயத்து பகுதியில், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.