sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேங்காய் பருப்பு ஏலம்: நாளை ரத்து

/

தேங்காய் பருப்பு ஏலம்: நாளை ரத்து

தேங்காய் பருப்பு ஏலம்: நாளை ரத்து

தேங்காய் பருப்பு ஏலம்: நாளை ரத்து


ADDED : டிச 24, 2025 07:48 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்-தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.

இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபா-ரிகள் மட்டுமின்றி, சேலம், கரூர், கோவை, ஈரோடு வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.

நாளை, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, அரசு விடுமுறையால் தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடக்-காது என, தேசிய வேளாண்மை சந்தை அலுவலர்கள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us