/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.10.92 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.10.92 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஜூன் 14, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம், 'இ-நாம்' மூலம் விற்பனை நடந்தது.
தேங்காய் பருப்பு முதல் தரம் அதிகபட்சம் குவிண்டால், 23,189 ரூபாய், குறைந்தபட்சம், 21,299 ரூபாய், சராசரி, 22,989 ரூபாய்க்கு விற்பனையானது.
இரண்டாம் தரம் அதிகபட்சம், 19,888 ரூபாய், குறைந்தபட்சம், 16,089 ரூபாய், சராசரி, 18,819 ரூபாய் என, 4,855 கிலோ தேங்காய் பருப்பு, 10 லட்சத்து, 92,516 ரூபாய்க்கு விற்பனையானது.