sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்

/

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்


ADDED : மே 18, 2025 05:20 AM

Google News

ADDED : மே 18, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி சீதா, 55; இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சீதா, கடந்த, 1994ம் ஆண்டு கோனேரிப்பட்டியை சேர்ந்த கல்-லுாரி ஆசிரியர் மோகன சுந்தரத்திடம், 2,067 சதுரடி நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 2015ல் இதற்கு வரு-வாய்த்துறையினரும் கூட்டுப்பட்டா வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சீதா இறந்த பின், சுப்ரமணி தன்னுடைய பெய-ருக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது தான் அவருடைய நிலத்தில், 1,507 சதுரடி நிலம் ஓடை புறம்-போக்கு நிலத்தில் இருப்பது தெரிந்தது.

இதனால், சுப்ரமணி நிலம் விற்றவர், நிலத்தை கிரயம் செய்த சார்-பதிவாளர் அலுவலகம், பட்டா வழங்கிய வருவாய்த்துறை என, பல இடங்களில் சென்று முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.

இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறைக்கு சுப்ர-மணி புகாரளித்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் விசாரித்த போது, 'கடந்த, 1994ம் ஆண்டு நடந்த பிரச்னை. எங்கு தவறு நடந்தது என, விசாரித்தால் தான் தெரியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us