sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை

/

ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை

ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை

ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை


ADDED : செப் 23, 2024 05:32 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் அரசு நடுநி-லைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரு-கின்றனர். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த அரசு விழாவிற்கு வந்த அமைச்சர் மதிவேந்தன்,

கலெக்டர் உமா ஆகி-யோரின் காரை முற்றுகையிட்டு, அலமேடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர், தங்களது பெற்றோருடன், தலைமை ஆசிரியர், சில ஆசிரியர்கள் மீது பாலியல் சில்மிஷ புகார் தெரி-வித்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, குழந்தைகள் நல பாது-காப்பு அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் வட்டார கல்வி அதிகாரிகள், புகார் தெரிவித்த மாணவியர், பெற்றோரிடம் விசா-ரணை நடத்தினர். இன்று, மாவட்ட அளவில் உள்ள கல்வி அதி-காரிகள், பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த உள்-ளனர். அதன்பின், புகார் குறித்து உரிய நடவடிக்கை இருக்கும் என, தெரிகிறது.






      Dinamalar
      Follow us