sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை

/

இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை

இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை

இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை


ADDED : நவ 24, 2025 01:28 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: முன்னாள் பிரதமர் இந்திராவின், 108வது பிறந்தநாள் விழாவை-யொட்டி, காங்., கட்சியினர், மாவட்டம் முழுவதும் உள்ள அவ-ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்-படி, நாமகிரிப்பேட்டை கிழக்கு, மேற்கு வட்டார காங்., சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாமகிரிபேட்டை மற்றும் மெட்டாலாவில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணி-வித்து விழாவை கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக், வட்டார தலைவர்கள் இளங்கோவன், ஷேக் உசேன், கருப்பபோயன், சின்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us