/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காங்., ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு:
/
காங்., ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு:
ADDED : டிச 22, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
அதில், மத்திய பா.ஜ., அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், காந்தி பெயரை நீக்-கியதற்கும்; நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், பொய் பிரசாரத்தை பரப்பியதை கண்-டித்தும் கோஷம் எழுப்பினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ஜெகநாதன் மாவட்ட துணை தலைவர்கள் காசிவிஸ்வநாதன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

