sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 30, 2025 04:54 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை கண்-டித்து, மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நாமக்-கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் குருநா-கலிங்கம், மாவட்ட செயலாளர் கலைவாணன் ஆகியோர் பேசினர்.அதில், மத்திய அரசு கொண்டுவந்த, நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். கட்டு-மான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூ-தியம் மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அக்., நவ., மாதத்திற்கு, உடல் உழைப்பு தொழி-லாளர்களின் ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம் உட்பட நிலுவை தொகையும், கட்டுமான தொழிலாளர்க-ளுக்கு வழங்கக்கூடிய பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us