sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

/

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா


ADDED : செப் 21, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பை சேகரிக்க நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என, 310 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலை, 6:30 மணிக்கு, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, மாநில செயலாளர் தமிழ்-செல்வி, தமிழக அனைத்து துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநகரட்சி தலைவர் ஜெயந்தன் ஆகியோர் தலைமை வகித்-தனர். இதில், குறைந்தபட்ச ஊதியம், 878 ரூபாய் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., - பி.எப்., தொகை பங்களிப்பை முழுமை-யாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தினர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்-தினர். உடன்பாடு ஏற்படாததால், நேற்று இரவும் போராட்டம்

தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us