sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு

/

விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு

விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு

விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு


ADDED : மே 18, 2025 05:23 AM

Google News

ADDED : மே 18, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு,: திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம், குட்டை தோட்டம் பகு-தியை சேர்ந்தவர் செங்கோட்டையன், 73; இவரது விவசாய கிணற்றில் உள்ள மோட்டாருக்கு, 60 மீட்டர் காப்பர் ஒயர் இணைப்பு கொடுத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன், இந்த காப்பர் ஒயரில், 40 மீட்டர் அள-விற்கு மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இதேபோல், வலுக்குப்பாறை காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி, 68, என்பவ-ருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்து, 25 மீட்டர் காப்பர் ஒயர் திருடப்பட்டுள்ளது.மண்டகப்பாளையம், கருங்கல்மேடு பகுதியை சேர்ந்த மணி, 69, என்பவரது மாந்தோப்பில் இருந்து, 200 கிலோ மாங்காய்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர. இதுகுறித்து புகார்படி, திருச்செங்-கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us