sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.1.30 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

/

ரூ.1.30 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.1.30 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.1.30 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்


ADDED : டிச 28, 2024 02:11 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் வெள்ளிக்கி-ழமை, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது

. இங்கு, மேல்-முகம், மானுவங்காட்டுபாளையம், பீமரப்பட்டி, காளிப்பட்டி, மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடையிலான, 30 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோ, 104.80 ரூபாய் முதல், 141.60 ரூாபாய்; இரண்டாம் தரம், 98.20 ரூபாய் முதல், 104.70 ரூபாய் என, மொத்தம், 1.30 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 3ல் நடக்கிறது.மன்மோகன் சிங் மறைவு






      Dinamalar
      Follow us