sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

/

தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு


ADDED : மார் 31, 2025 03:10 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: பல்வேறு குற்றவழக்குகளில் தலைமறைவாக உள்ள இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது-குறித்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்-தப்பட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் நீதி-மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இதனால் இந்த வழக்கு நடந்து வரும், திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்த கோவிந்தராஜ், சேலம் அம்மாபேட்டை, ராஜகணபதி வீதியை சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் தேடப்படும் குற்றவா-ளிகளாக அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us