/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : மே 14, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தை பகுதியில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.
அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு கிராம பகுதிகளில் இருந்து, அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்ததால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.