/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 06:45 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ஓலப்-பாளையம் ஹிந்து சமத்துவ மயானத்தில், சிலுவைகளை அப்பு-றப்படுத்த கோரியும்; இந்த மயானத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்த குமாரபாளையம் முன்னாள் தாசில்தார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச்செயலர் ஸ்ரீபாலமு-ருகன் தலைமை வகித்தார். மேற்படி கோரிக்கைகளை கண்டித்து, கண்டன கோஷம் எழுப்பினர். இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, செயலர் சக்திவேல், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்-பினர் சேகர், பா.ஜ., மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், பா.ஜ., நகர தலைவர் வாணி, மகளி-ரணி சரோஜா, மாணவரணி ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.

