sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துணை முதல்வர் பிறந்தநாள் விழா

/

துணை முதல்வர் பிறந்தநாள் விழா

துணை முதல்வர் பிறந்தநாள் விழா

துணை முதல்வர் பிறந்தநாள் விழா


ADDED : டிச 27, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: நாமக்கல் மேற்கு மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்., 6வது வார்டு, லட்சுமிபுரத்தில் நேற்று, தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டா-டப்பட்டது.

டவுன் பஞ்., தி.மு.க., செயலாளர் திரு-மலை தலைமை வகித்தார். வார்டு செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, அவைத்தலைவர் வடிவேல், முன்னாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகிர்உசேன், மாவட்ட பிர-திநிதி சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் திருநா-வுக்கரசு, பூத்கமிட்டி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், மாணவரணியினர் கலந்துகொண்-டனர்.






      Dinamalar
      Follow us