ADDED : மே 17, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதேபோல், புதுச்சத்திரம் அருகே, பிடாரிப்பட்டி அணைக்கட்டு முதல் தோட்டகூர்பட்டி அணைக்கட்டு வரை, ஏரி துார்வாரும் பணி; துாசூர் அருகே, பாலம் அமைக்கப்பட்டு வரும் பணி; பெரியகுளம் கால்வாய் துார்வாரப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் உமா உடனிருந்தார்.