sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

/

7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : ஜன 19, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து பழனிக்கு, 7ம் ஆண்டாக பாதயாத்திரை குழுவினர், நேற்று புறப்பட்டு சென்றனர்.

பழனிக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத-யாத்திரை செல்வதால், பழனி பாதயாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், பழனியும் ஒன்று. நாமக்கல் கூலிப்பட்டி பழனிமாலை பாதயாத்திரை குழு-வினர்,

ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை சென்று சுவா-மியை வழிபட்டு வருகின்றனர். இந்தாண்டு, 7ம் ஆண்டாக நேற்று, பழனி பாதயாத்திரை புறப்பட்டனர். கூலிப்பட்டி முருகன் கோவிலில் இருந்து, 150 யாத்திரீகர்கள் புறப்பட்டு, 180 கி.மீ., துாரத்தை, நான்கு நாட்களில் சென்று பழனி முருகனை வழிபடுகின்றனர். நாமக்கல், ப.வேலுார், கொடுமுடி, சென்னி-மலை, மூலனுார், தாராபுரம் வழியாக பழனி அடைகின்றனர்.






      Dinamalar
      Follow us