sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்

/

விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்

விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்

விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்


ADDED : செப் 24, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்-குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவ-குமார் ஆகியோர் முன்னிலை

வகித்தனர். மாநில பொதுச்செய-லாளர் மாசிலாமணி, மாநில துணைத்தலைவர் ரகுமையா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், காவிரி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்-டத்தை நிறைவேற்றி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீரை தேக்கி

விவசாயிகள் பயன்பெற செய்ய வேண்டும்.நாமக்கல் மாநகராட்சி கழிவுநீர், நேரடியாக துாசூர் ஏரியில் கலப்-பதால் சுற்றுச்சூழல், விவசாய விளைநிலம், நிலத்தடிநீர் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த, கழிவுநீர் சுத்தி-கரிப்பு நிலையம் அமைக்க

வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us